நாடக அரசு
கலித்தாழிசை
அரசியலில் நல்லவரை யன்றிலிருந் தே(ஏ)சி
தரக்குறைவாய். வெற்றிபெற்று. ஆட்சியைப்பி டித்தார்
தரகுசெய்து கெட்டபணம். வரவாக்கி. சேர்ந்தார்
நிரம்பவும்நாட். டைசுரண்டி. கொள்ளை செய்யச்
செய்யயவர் நிலைத்தார். கேடுபல செய்தே
நான்காவது அடிக்கு 8 சீர்களாம் .அதை மடக்கி 5 வது அடியாக்கி
எழுதப்பட்டுள்ளது காண்க