தொலைந்த தத்துவம்

'தேசியம்' என்பதைத்
தேடித் திரிகையில்
கொடிகளைக்கவுரவமாய்க்
காட்டிச் சிரிக்கிறார்கள்...!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (24-Mar-21, 11:28 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 104

மேலே