நிறை

பிறன் நிறை
காணச் சகியாதவன்
தன் நிறை
பிறன் காணவில்லையென
மருகி சாய்ந்தானாம்!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (24-Mar-21, 7:38 pm)
சேர்த்தது : Narthani 9
Tanglish : nirai
பார்வை : 42

மேலே