தொலைந்தது நீதானோ

காசியில் கொண்டென்னைக்
களைந்துச் சென்றதில் பெரும்
கவலை எனக்கில்லை - என்
பெட்டியில் உனக்காய் நான்
பத்திரப்படுத்தியிருந்த - வீட்டுப்
பத்திரத்தைப் பெற மறந்தாயே...!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (24-Mar-21, 7:56 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 84

மேலே