கலியுகம்
வாழ்க வளமுடன் என்று கூறி
வழியனுப்பி பகையையும் பின்னால் அனுப்பி
வைத்து வாழ விடாமல் செய்வோரின்
வஞ்சக கலியுகம் இது