ஹைக்கூ

தேன்வந்து பாயுது
அம்மாவின் காதிலே
குழந்தையின் முதல் அழுகை..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (28-Mar-21, 6:18 am)
Tanglish : haikkoo
பார்வை : 878

மேலே