வெளிச்சம்

பெண்ணிலவே!

உறங்கிய
வீதியில்
நீ
ஏன்
நடமாடுகிறாய்

வெளிச்சம்
கொண்டு
வீசுகின்றன
என் இரவுகள்...

எழுதியவர் : S. Ra (28-Mar-21, 3:52 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : velicham
பார்வை : 78

மேலே