ஹைக்கூ

நாட்டின் எல்லையில்.....
எல்லை வேலிக்குப் பின்னே
பூத்திருக்கும் காட்டுப் பூக்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Mar-21, 7:50 pm)
Tanglish : haikkoo
பார்வை : 156

மேலே