ஹைக்கூ
நாடக மேடை.... ^
இந்த உலகம்
நடிகர்கள் நாமெல்லாம்
( * ஷேஸ்பியரே ஒரு ஹைக்குக்குள்
அடைபட்டரோ)