இறைப்பணி

அலுவகத்தில் பணிபுரிவோர் ஒருவர்க் கீழே..
உலகத்தில் நம்மைப் படைத்தவன் கீழ்
பணி செய்ய தயக்கம் ஏனோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Mar-21, 9:40 am)
பார்வை : 43

மேலே