நிர்க்கதியாய்

எல்லா பறவைகளும்

புலம்பெயர்ந்தபின்

தன் கடைசி இலையையும்

உதிர்த்து விட்ட

பட்டமரமாய்.......

அர்த்தமற்று போனது

வாழ்க்கை.

எழுதியவர் : சிவசெந்தில் (30-Mar-21, 11:26 pm)
சேர்த்தது : சிவசெந்தில்
பார்வை : 138

மேலே