பாசங்கள் பலவிதம்

தன் பாசத்தையே உணர்த்தத்தான்
தன்னைச்சுருட்டிவைத்துள்ளதோ
தாமரை மலருக்குள்
தண்ணீர்ப் பாம்பு...?

எழுதியவர் : அமல்.சி.தேவ் (30-Mar-21, 11:31 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 222

மேலே