ஒருகவிதை நீரோடை என்நெஞ்சில்
வானவீதியில் திடீரென்று ஒரு முகில்கூட்டம்
வண்ண எழிலில் ஒரு வானவில்
சின்ன மழைப் பொழிவில்
ஒருகவிதை நீரோடை என்நெஞ்சில் !
வானவீதி யில்திடீ ரென்று முகில்கூட்டம்
வண்ண எழிலில் வளைந்தொரு வானவில்
சின்ன மழைப்பொழிவு தன்னில் நனைந்துடுமென்
நெஞ்சில் கவிதைஓ டை !
----இன்னிசை வெண்பாவாக
இன்னிசை வெண்பாவைவிட இயல்பான வரிகள் எனக்கு இனிமையாகப்படுகிறது
ஏன் ?