பாலைமனதிலும் பூத்திடும் ரோஜா

சாலைவழி நடந்த தென்றல்
மாலைவழி தேடி வந்தநீ
சோலைக் குளிர்விழியால் பார்க்க
பாலைமனதிலும் பூத்திடும் ரோஜா !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Apr-21, 9:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 143

மேலே