தேர்தல் 2021

56 இன்ச்களை
தவழ்ந்து உருவான
ஆளுமைகளை
சாதியை பிடிக்கும்
நடுநிலை மய்யங்களை
அமைக்கறி தின்று
aK74 இல் கப்பலை
சுட்டவர்களை
அடித்து நொறுக்கிய
ஒரு செங்கல்
ஒரு சைக்கிள்
ஒரு மாஸ்க்
தமிழ்நாடுடா !!!

- பாவி

எழுதியவர் : : காதல் ,நட்பு ,இயற்கை ,வாழ் (6-Apr-21, 9:06 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 58

மேலே