ஏமாற்றின் ஏமாற்றம்
ஏமாற்ற நினைப்பவன்
முன்னாள் திருடன்,
ஏமாறுபவன் இன்றும்
நேர்மை தவறாதவன் ,
எத்தனை எத்தனை aemaatruthal
பொறுமைக்கும் எல்லை உன்டு ,
காற்று மெதுவாக வீசும் போது
இளந்தென்றலாகிறது
அது புயலாக மாறும் போது எப்படி/
புலி பதுங்கும் நிலையில் இது
பாய்ச்சலுக்கு அடையாளம்
பாயும் போது மனிதனுக்கு புரிகிறது
மீள முடியாது என்பது ,
ஏமாற்றும் வேலையும்
சிக்கி சிதறும் போது புரியும்
இதுதான் ஏமாற்றுதலின் நிலை
ஏமாற்றாதே ஏமாறாதே ,