விண்மீன்களை காணமுடியாமல்

சூரியன்
மறைந்துவிட்டது
என்று அழுதால்..,
பிறகு தோன்றும்
விண்மீன்களை
காணமுடியாமல்...
கண்ணீர்
கண்களுக்கு
திரையிட்டுவிடும்...!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (7-Apr-21, 5:13 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 121

மேலே