நாட்டு வளங்கொள்ளை
குறள் வெண்பாக்களால்
இந்நாட்டில் நன்றாய் சுரண்டி இலங்கையில்
எண்ணெய் தொழிற்சாலைக் கட்டு
அரசியல் செய்யாது ஆலைகட்ட சொத்து
புரட்டுக்கொள் ளையில்சேர்த் தாய்
மானங்கெட் டார்சொத்தை மத்ய வரசினர்
தானாய் முடக்கி யது
படித்தமிழ் ஆசிரியர் வீணாய் அவரை
கடிக்கா வரவேற்றல் ஏன்
.........