இறைவன்

வேதம் சொல்கிறது' கடவுள் உலகம்
முழுவதும் பரவி இருக்கிறான்' -இது
ஏன்தான் கண்ணிருந்தும் நம்மால் காண
முடியலையோ பார்வையின் கோளாறோ ஆகா
அன்பே உருவான குருவை நாடி
போனால் அவர் அருளால் நம்
நம் அகக்கண் திறக்கும்';அவனைக்' காண

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Apr-21, 1:16 pm)
Tanglish : iraivan
பார்வை : 36

மேலே