பூங்காவில் ஒருநாள் பார்த்தநீ

தூங்கா இரவுகளில் நினைவில்
தூங்கும் துயிலில் கனவில்
நீங்காது என்னைத் துரத்துகிறாய்
பூங்காவில் ஒருநாள் பார்த்தநீ !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Apr-21, 11:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே