கனியிதழ்ச் சிரிப்பினில் நீவரும்போது

பனிவிழும் காலைப் பொழுதினில்
கனியிதழ்ச் சிரிப்பினில் நீவரும்போது
குனிந்த கொடிமலர்கள் நிமிர்ந்துனை
இனிய முகத்துடன் வரவேற்குது

எழுதியவர் : கவின் சாரலன் (28-Apr-21, 11:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 5316

மேலே