அவள் வருவாள்

உன்னிடத்தில் என்னை காெடுத்தேன்
உள்ளத்தை அள்ளி காெடுத்தேன்
கண்ணுக்குள் பாெத்தி வைத்தேன்
காதல் காேட்டை கட்டி வைத்தேன்
நீ வருவாய் என

எழுதியவர் : தாரா (28-Apr-21, 11:58 am)
சேர்த்தது : Thara
Tanglish : aval varuvaal
பார்வை : 141

மேலே