கவிதை

கவிதை

மின்சாரம் என்னில் பாய
வெட்கத்தில் நானும்
சிவந்து ஒளிர
வெளிச்சம் எங்கும் பரவி
இருள்விலகுகிறதே....

எழுதியவர் : ஜோதி மோகன் (4-May-21, 10:09 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : kavithai
பார்வை : 131

மேலே