சொல்லில் சிறந்தாய்

தமிழே தமிழே தாய் தமிழே ...
அமிழ்தே அமிழ்தே இனிமை உனதே ...
கமலமே கமலமே அகிலம் உனதே ...
கரும்பாய் நவில்கையில்...
கனியாய் தவழ்கையில் ..
காலம் வென்றாய் ...
கருத்தில் நின்றாய் . நீ
சொல்லில் சிறந்தாய்...
கல்லில் காலமாய் ...
ஓலையில் ஆழமாய் ...
உண்மையில் நீ உலகின் முது மொழி
உயிரின் உருவமாய் ...
-----------------------

எழுதியவர் : பாளை பண்டி (5-May-21, 12:45 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 171

மேலே