பழுத்தகனி எட்டிக் கண்ணே
புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமா புளிமா புளிமா
எட்டிப் பழுத்தது
எழுமித் தமிழ்நா டெனவே நினைத்தார்
இனியா கிலுமென் றதுண்மை
பழுதின் றிதடுக் கமறந் தயிறை
அரனை முருகை மறப்போம்
வழுதி மிராட்டை யமர்த்தி யுயரக்
கழுவில் சமணர் பறித்தான்
பழுதே சமண மறிந்து தமிழே
அழும்நீ யுமெட்டி வளர்த்தே
....
புளிமா புளிமா புளிமா
எட்டிப் பழுத்தது
எழுமித் தமிழ்நா டெனவே நினைத்தார்
இனியா கிலுமென் றதுண்மை
பழுதின் றிதடுக் கமறந் தயிறை
அரனை முருகை மறப்போம்
வழுதி மிராட்டை யமர்த்தி யுயரக்
கழுவில் சமணர் பறித்தான்
பழுதே சமண மறிந்து தமிழே
அழும்நீ யுமெட்டி வளர்த்தே
....