ஏமாற்றம்

ஒருநாள் கூத்தால் விதைத்தேன்
வருமென நம்பி விதைத்தேன்
இருகண்களாய் மண்பிளந்து வந்தது
விதைத்த விதை வந்தது
வருமென காத்து இருந்தேன்
இரண்டும் வரல காத்திருந்தேன்
ஏக்கத்தோடு காலம்கடந்து வந்தது

எழுதியவர் : ஆர்.எம்.அஜய்சுபிரமணியன் (6-May-21, 7:10 pm)
சேர்த்தது : R m subramanian
Tanglish : yematram
பார்வை : 59

மேலே