அம்மா

வெளிச்சம் தந்த உயிரே
பரமாக நினைக்காமல் என்னை சுமந்த உறவே
உருவம் தெரியாமல்லே என்னை ரசித்தாய்
உலகிற்கு என்னை தந்தாய்
அன்னையர் தின வாழ்த்துகள்

எழுதியவர் : தாரா (9-May-21, 1:32 am)
சேர்த்தது : Thara
Tanglish : amma
பார்வை : 1051

மேலே