நீ அழகா இல்லை என் இதயமா
பாலில் கலந்த கற்கண்டு பாலிற்கு இனிமை
பால் இனிமையா இல்லைக் கற்கண்டா
என்று வினவின் என்சொல்ல இரண்டுமே
என்பதுபோல் என்னுள்ளத்தி நீ கலந்திட
என்பக்கம் என்முன்னே நிற்கும் நீயழகா
இல்லை என்னிதயமா என்றால் என்பதில்
இரண்டும் தான் என்பதே