கரைகிறேன் காதலில்

தொலைதூரம் நீ இருந்தும் தொடர் வண்டியை போல உன் ஞாபகம்!

கன நேரமும் மறக்காமல் கவி படிப்பேன் உன்னை பற்றி!

கானாத தூரம் இருக்கும் உன்னை கண்டு மகிழ்ந்திடவே!

கரைந்து போகிறேன்!

காற்றோடு காற்றாக!

எழுதியவர் : சுதாவி (11-May-21, 1:18 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : karaigiren
பார்வை : 346

மேலே