செவிலியர்

போர் முனையில் போரிடும் வீரர்கள் பாரினை காப்பர் அதுபோல் ஆங்கே
நோய் நடுவில் சேவை செய்திடும்
செவிலியர்கள் இன்னுயிர் காப்பர்

ஜோதிமோகன்

எழுதியவர் : ஜோதிமோகன் (18-May-21, 8:00 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : seviliar
பார்வை : 27

மேலே