கொள்ளைப் பிரியம்

நேரிசை வெண்பா


கொள்ளைப் பிரியமாக வுள்ளக் கணவர்கை
அள்ள மகிவாள வர்கையில் -- கள்ளத்
தொடர்பில் பிரிந்தவர் போயின்கர் வத்தில்
அடமாய் வருகைக்காப் பள்.

குறள். 3 /12
....

எழுதியவர் : பழனிராஜன் (18-May-21, 10:57 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 29

மேலே