பறவை கோணம்

சிறுவன் ஒருவன்
என்னை தூக்கிக்கோபா என்றான்
குழ்ந்தைகள்
இந்த வெளியின் அளவை ரசிக்க
ஒரு பறவை கோணத்தை நாடுகிறார்கள் அல்லவா!!

எழுதியவர் : (18-May-21, 11:48 am)
சேர்த்தது : Sridharan
பார்வை : 30

மேலே