பிரிவு

என் மனம்,
அவள்
விழிகள் காண ஏங்கியது எனினும்💝
வழிகள் இன்றி தேங்கியது.

எழுதியவர் : இளமாறன் (18-May-21, 11:59 am)
சேர்த்தது : இளமாறன்
Tanglish : pirivu
பார்வை : 157

மேலே