தீண்டலின் சுகம்
தொலைவில் இருக்கும் போது மெதுவாய் இயங்கும் இதயதுடிப்பு நீ அருகில் வரும்போது ஏனோ அதிகரிக்கிறது!
தேகம் மொத்தமும் மழை பொழிந்த வனமாய் நனைந்து போனது!
வாய் மலர்ந்து வார்த்தை உரைக்க தடுமாறுகிறது!
இதயத்தின் மீது உன் கைகளை வைக்கும்போது மயங்கி போய் மண்ணில் விழுகிறேன்!
மங்கை உன் தீண்டலினால்!