நீ எனக்கு ஜஸ்ட் நீ

எனக்கு எதுவும் நீ இந்த உலகில்
ஆதவன் போல் நிலவு போல் பாடும் காற்று போல்
வீசும் குளிர் தென்றல் போல் .....
ஆனால் அது என் கவிதையில்
நீ எனக்கு ஜஸ்ட் நீ மட்டுமே என்னிதயத்தில்
அதுவோ வார்த்தைகளற்ற கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (18-May-21, 7:05 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : nee enakku Just nee
பார்வை : 132

மேலே