சோதனை கூடம்

வேதி கலவை ஒருபுறம்
வேல் விழியாள் ஒருபுறம்
ஆய்வு செய்வது எதையென
அறியவில்லை என் மனம்
*சோதனை* கூடம்

எழுதியவர் : (20-May-21, 2:11 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : sothanai kootam
பார்வை : 74

மேலே