கூட்டை விட்டு வெளியே வா

பெண்ணே!
கூட்டிற்குள் முடங்கி கூட்டுப்புழுவாய் கிடக்காதே
கூட்டை உடைத்து வெளியே வா
உனக்கான உலகம காத்திருக்கிறது
உனக்குள் புதைந்திருக்கும் ஓராயிரம் திறமை
அதை நீ வெளிக்கொணர்வது உன்
கடமை
நீ செய்வாய் பல புதுமை அதனால்
நீ அடைவாய் பல மேன்மை
அதுவே உனக்கு பெருமை
பெண்ணே! கூட்டை விட்டு வெளியில் வா

எழுதியவர் : ஜோதிமோகன் (21-May-21, 9:24 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 113

மேலே