காதல்லே
விதையாய் வந்த காதலே
விருட்சம் தந்த சாரல்லே
புதிதாய் பிறந்த பூவே
புன்னகை சிந்தும் தீவே
பாசம் காெண்ட பெண்ணே
காதல் சாெல்லும் கண்ணே
விதையாய் வந்த காதலே
விருட்சம் தந்த சாரல்லே
புதிதாய் பிறந்த பூவே
புன்னகை சிந்தும் தீவே
பாசம் காெண்ட பெண்ணே
காதல் சாெல்லும் கண்ணே