ஊசியும் நூலும்
மனிதர்கள் வகுத்த
ஜாதி மதப் பாதையில்
அனைவரின் வாழ்வும்
ஊசி முனையில்தான்...
வருத்தம் என்னவென்றால்
பிரிந்து கிடக்கும்
மனித குலத்தை
ஒன்றா(க்)க தைக்கத்தான்
முடியவில்லை
ஆயிரம் பகுத்தறிவு
நூல்கள் இருந்தும்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
![](https://eluthu.com/images/common/down_arrow.png)