நாங்களும் மனித இனம் தான்
நானும் நேசிக்கிறேன்
என் தாய் நாட்டை,
ஏனோ ஒதுக்கப்பட்டேன்
சாதி வெறி கொண்ட
மனிதர்களால்,
தாழ்த்தப்பட்டவன் என்று!!!
நானும் பாரத தாயின்
மைந்தன் என்று
எப்போது உணர போகிறார்கள்???
மனமில்லா மூடர்கள்!!!
நானும் நேசிக்கிறேன்
என் தாய் நாட்டை,
ஏனோ ஒதுக்கப்பட்டேன்
சாதி வெறி கொண்ட
மனிதர்களால்,
தாழ்த்தப்பட்டவன் என்று!!!
நானும் பாரத தாயின்
மைந்தன் என்று
எப்போது உணர போகிறார்கள்???
மனமில்லா மூடர்கள்!!!