உண்மை தத்துவம்

மண் பார்த்து
பயிரிட்டால் பொன்னாகும்
தினம் தினம்
பெண்ணின் பின்னால்
சென்றாலோ
இதயம் புண்ணாகும்

எழுதியவர் : உசேன் (26-Sep-11, 2:27 pm)
சேர்த்தது : hussain
Tanglish : unmai thaththuvam
பார்வை : 690

மேலே