பேத்தியின் தாலாட்டு - Grand Father Lullaby
பேத்தியின் தாலாட்டு - Grand Father Lullaby
பெண்ணிற்கு சில நேரங்களில் சுகப்பிரசவம் கூட மறுபிறவியாக அமைந்துவிடுகிறது. அந்த பாக்கியத்தை பெற்ற எங்கள் அன்பு மகள் டாக்டர் சிதா ராஜேந்திரன் அவர்களுக்கும் உலகில் அவர்களை போன்று குழந்தையின் தெய்வீக பலத்தால் மீண்டும் புதியதொரு வாழ்க்கையை தொடங்கும் அனைத்து தாய்மார்களுக்கும் பணிவன்புடன் என்னுடைய புதிய முயற்சியான "பேத்தியின் தாலாட்டு" சமர்பிக்கின்றேன் .
இது கோடி பேர் பார்த்த தாலாட்டு அன்று ஆனால் அந்த வலி உணர்ந்த ஒரு சில பெற்றோராவது காணவேண்டும் என விரும்பும் தாலாட்டு. தங்களின் கருத்திற்கு காத்திருக்கும் சகோதரன் ராஜேந்திரன் சிவராமபிள்ளை
"Child Birth" sometimes, even normal delivery, turns into a nightmare and is a rebirth for many young mothers. Our daughter Dr Chida Rajendran is one who is blessed with such a wonderful life by the divine grace of the child. We dedicate this "Grand father" lullaby to her and all such mothers by this new song "Grand father lullaby to Grand daughter"
This is not a video seen by one crore people but wish it is seen by at least seen by few people who have undergone that pain of helpless parents We look for your esteemed comments - Yours Rajendran சிவராமபிள்ளை
யூடுபே இணையதளத்தில் காண கீழ் காணும் இணைப்பை காணுங்கள்
https://youtu.be/nockjf4uBDo