உழுது உழைத்து உயிர்வாழ்தல் என்றும் உயர்வு
பழனியில் முடிஅறுத்து காணிக்கை கொடுத்தால் அருள்கிட்டும்
கழனியில் பயிரிட்டு அறுவடை செய்தால் வளம்கிட்டும்
உழுது உழைத்து உயிர்வாழ்தல் என்றும் உயர்வு
தொழுது முருகனடி பணிந்துவாழ் அதுவும் உயர்வே !
---க து