சலனம்

நதியின் சலனம் அருவி
கடலின் சலனம் அலைகள்
இலைகளின் சலனம் காற்று
ஆகாயத்தின் சலனம் இடி முழக்கம்
மேகங்களின் சலனம் மழைத்துளிகள்
விழிகளின் சலனம் கண்ணீர்துளிகள்
இதயத்தின் சலனம் இதய துடிப்பு
இரத்ஓட்டத்தின் சலனம் நாடித்துடிப்பு
மனதின் சலனம் சிந்தனைகள்

ஜோதிமோகன்
புதூர்

எழுதியவர் : ஜோதிமோகன் (3-Jun-21, 9:23 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : salanam
பார்வை : 36

மேலே