வீரனும் வேல் viliyum

வேல் எய்தி வேழம் வீழ்த்திய
வல்வீரனை வேல்விழியால் தன்
ஒரேயொரு பார்வையால் வீழ்த்திவிட்டாள்-அன்று
இன்றும் பாவையின் பார்வைக்கு வீரன்
கொத்தடிமைத் தான் அறி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Jun-21, 1:32 pm)
பார்வை : 48

மேலே