ஆத்மா

கண்களை மூடி கொஞ்சம் உன்னுடல்
நீயில்லை என்று எண்ணிப்பார் நீயார்
என்பது தெரியும் உன்முன்னே
அந்தரத்தில் நிற்கும் ஓர் புள்ளியாய்
அதுவே நீ உந்தன் ஆத்மா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Jun-21, 2:01 pm)
Tanglish : athmaa
பார்வை : 123

மேலே