உலக சுவாச சுற்றுசூழல்தினம்

உயிர் உள்ள மரத்தை வெட்டதே
வடிவம் இல்ல அமிர்தமான நீரை விணாகதே
சுற்றுசூழலை மாசு ஆகாதே
சுவாச காற்றை தடை செய்யதே
அழகான இயற்கை அன்னை அன்பாய்
பார்பாேம் சுவாச காற்றை நேசிப்பாேம்

எழுதியவர் : தாரா (5-Jun-21, 6:02 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 82

மேலே