அம்மா

காற்று இல்லமால் சுவாசித்தேன்
கண்கள் இல்லமால் ரசித்தேன்
கவலை இல்லமால் வாழ்ந்தேன்
என் தாய்யின் கருவறையில்

எழுதியவர் : தாரா (8-Jun-21, 7:06 pm)
சேர்த்தது : Thara
Tanglish : amma
பார்வை : 742

மேலே