தாய் எண்ணம்
தீயாய் அவளை சுட்டாலும்,
வாயால் அவளை வசைத்தாலும்,
ஒரு துளி கண்ணீரை துடைப்பாள் ...
நோயால் நீ நொடிந்தாலும்,
பேயாய் நீ திரிந்தாலும்,
சிறு உயிராய் எண்ணி துறப்பாள் ...
தீயாய் அவளை சுட்டாலும்,
வாயால் அவளை வசைத்தாலும்,
ஒரு துளி கண்ணீரை துடைப்பாள் ...
நோயால் நீ நொடிந்தாலும்,
பேயாய் நீ திரிந்தாலும்,
சிறு உயிராய் எண்ணி துறப்பாள் ...