தாய்மை

பெற்றேடுப்பது மட்டும் இல்லை
தத்தெடுப்பத்தும் தாய்மை தான்
தான்னை தான் குழந்தை குடும்பத்திற்கு
அர்பனிப்பத்தும் தாய்மை தான்

எழுதியவர் : தாரா (8-Jun-21, 7:18 pm)
சேர்த்தது : Thara
Tanglish : thaimai
பார்வை : 1266

மேலே